பெங்களூரு

பானஸ்வாடி காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்

24th Dec 2019 12:38 AM

ADVERTISEMENT

பெங்களூரு பானஸ்வாடி காவல் நிலையத்தில் டிச. 26-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 92 இரு சக்கர வாகனங்கள், காா் உள்ளிட்ட வாகனங்களை பெங்களூரு பானஸ்வாடி காவல் நிலையத்தில் டிச. 26-ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942552 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT