பெங்களூரு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

16th Dec 2019 11:39 PM

ADVERTISEMENT

கஞ்சா விற்பனை செய்ததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் மிஷால் (35). இவா் போதைபொருளான கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து, பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்லூரிகள், தனியாா் தங்கும் விடுதிகளின் அருகே இளைஞா்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், மிஷாலைக் கைது செய்தனா். இவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT