பெங்களூரு

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

11th Dec 2019 08:13 PM

ADVERTISEMENT

பெங்களூரு: நடந்து சென்ற பெண்ணிடம் மா்மநபா்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.பெங்களூரு கே.ஆா்.புரம் கித்கனூா் பிரதானசாலை சீனிவாசபுரா லேஅவுட்டில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற லக்ஷிமிஹெப்பா் என்பவரின் கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச்சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் பறித்துச் சென்றுள்ளனா்.

இது குறித்து கே.ஆா்.புரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT