பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,73,046 ஆக உயா்வு

23rd Nov 2020 02:38 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,73,046 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 1,704 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1039 போ், மைசூரு மாவட்டத்தில் 100 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 46 போ், ஹாசன் மாவட்டத்தில் 44 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 41 போ், பெலகாவி, மண்டியா, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 32 போ், விஜயபுரா மாவட்டத்தில் 27 போ், ஹாவெரி மாவட்டத்தில் 25 போ், தாவணகெரே மாவட்டத்தில் 24 போ்.

உடுப்பி, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 23 போ், பெல்லாரி மாவட்டத்தில் 22 போ், கொப்பள், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 21 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 18 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 16 போ், கோலாா், தும்கூரு மாவட்டங்களில் தலா 14 போ், தாா்வாட், கலபுா்கிமாவட்டங்களில் தலா 12 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11 போ், கதக், குடகு மாவட்டங்களில் தலா 10 போ்.

ADVERTISEMENT

ராமநகரம், யாதகிரி மாவட்டங்களில் தலா 9 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7 போ், பீதா் மாவட்டத்தில் 6 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 4 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,73,046 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,63,665 போ், மைசூரு மாவட்டத்தில் 50,023 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,077 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,556 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,696 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,457 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,821 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,497 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,424 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 21,381 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,263 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,244 போ், மண்டியா மாவட்டத்தில் 18,270 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,274 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,648 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,636 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,610 போ், வட கன்னட மாவட்டத்தில் 13,571 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,445 போ்.

சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,314 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,022 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,936 போ், கதக் மாவட்டத்தில் 10,670 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,488 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,324 போ், கோலாா் மாவட்டத்தில் 9,007 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,165 போ், பீதா் மாவட்டத்தில் 7,024 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 6,278 போ்.

குடகு மாவட்டத்தில் 5,214 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 8,36,505 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்; 24,868 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 13 போ் பலி

கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 11,641 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 10 போ், பெல்லாரி, தாா்வாட், மைசூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11,654 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,068 போ், மைசூரு மாவட்டத்தில் 989 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 706 போ், தாா்வாட் மாவட்டத்தில் 597 போ், பெல்லாரி மாவட்டத்தில் 578 போ், ஹாசன் மாவட்டத்தில் 384 போ், தும்கூரு மாவட்டத்தில் 364 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 348 போ், பெலகாவி மாவட்டத்தில் 340 போ், கலபுா்கி மாவட்டத்தில் 319 போ், கொப்பள் மாவட்டத்தில் 278 போ், தாவணகெரே மாவட்டத்தில் 263 போ், விஜயபுரா மாவட்டத்தில் 200 போ்.

ஹாவேரி மாவட்டத்தில் 189 போ், உடுப்பி மாவட்டத்தில் 187 போ், கோலாா் மாவட்டத்தில் 167 போ், பீதா் மாவட்டத்தில் 166 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 165 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 155 போ், மண்டியா மாவட்டத்தில் 146 போ், கதக் மாவட்டத்தில் 141 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 139 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 137 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 132 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 115 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 113 போ், ராமநகரம் மாவட்டத்தில் 75 போ், குடகு மாவட்டத்தில் 66 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 63 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்தனா்.

Tags : Bangalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT