மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிக்கலாம்!

ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது.
மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிக்கலாம்!

ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது.  மெக்கானிக்ஸ், இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் ஆகிய முக்கிய 5 துறைகளை உள்ளடக்கியுள்ளது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் உயர்படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் துறை உள்ளது.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் முதுகலை படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

மெக்கட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மைனிங், டிரான்ஸ்போர்ட், கேஸ் அன்ட் ஆயில், டிஃபன்ஸ், ரோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ், ஏவியேஷன், ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகள் :
Master of Engineering in Mechatronics Engineering
Master of Technology in Mechatronics Engineering

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்பு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்: 

VIT University (Vellore), 
Karpagam College of Engineering (Coimbatore),
Rajalakshmi Engineering College (Thandalam, Chennai)
Madras Institute of Technology (Chennai)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com