தினமணி கதிர்
வெற்றிலையிலும் ஆண், பெண்!
எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. நாம் பயன்படுத்தும் வெற்றிலையும் இதற்கு விதிவிலக்கல்ல, வெற்றிலையின் பின்பக்கம் நீண்ட ரேகைகள் ஓடி இருந்தால் அது ஆண். அப்படி இல்லாவிடில் அது பெண்ணாம்
எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. நாம் பயன்படுத்தும் வெற்றிலையும் இதற்கு விதிவிலக்கல்ல, வெற்றிலையின் பின்பக்கம் நீண்ட ரேகைகள் ஓடி இருந்தால் அது ஆண். அப்படி இல்லாவிடில் அது பெண்ணாம்.