ரொனால்டோ 400-ஆவது கோல்

இத்தாலி சீரி ஏ கால்ந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு ஜுவெஎன்டஸ்-ஜெனொவோ அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ தனது 400-ஆவது கோலை அடித்தார்
ரொனால்டோ 400-ஆவது கோல்

இத்தாலி சீரி ஏ கால்ந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு ஜுவெஎன்டஸ்-ஜெனொவோ அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ தனது 400-ஆவது கோலை அடித்தார். இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
 சீரி ஏ சாம்பியனான ஜுவென்டஸ் அணி தற்போது பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ள நிலையில் ஜெனொவா உடனான ஆட்டம் டிராவில் முடிந்தது சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.ஜுவென்டஸ் அணிக்கு ரொனால்டோ அடிக்கும் 5-ஆவது கோலாகும்.
 லா லிகா லீகில் ரியல்மாட்ரிட் அணியில் 311 கோல்களையும், ப்ரீமியர் லீகில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 84 கோல்கள், சீரி ஏ லீகில் 5 கோல்கள் இதில் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com