நோய் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை

சென்னையில் உள்ள நோய் எதிர்ப்பு மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை


சென்னையில் உள்ள நோய் எதிர்ப்பு மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Technician-III (Field)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.17,520
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Technician-II (Field)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,644
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Junior Nurse
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.17,520
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எஎன்எம்-ல் சான்றிதழ் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2018

இடம்: Hotel Amber Residency, Tanda Chowk, Hoshiarpur - 146 001.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.nie.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com