பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Chief Executive Officer - 1
வயதுவரம்பு: 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Technology Architect Lead -1
பதவி: Program Manager -1
பதவி: Quality Assurance Lead - 2
பதவி: Business Analyst Lead - 2
பதவி: Infrastructure Lead - 1
வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Business Analyst - 5
பதவி: Quality Assurance Engineer - 1
பதவி: Database Architect - 1
பதவி: Mobile Application Developer - 5
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் மற்றும் சான்றிதழ் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2018