எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 38 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 38 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 38

பதவி: Vice President (Sector Specialist)  - 3 
பதவி: Vice President (Structuring & Syndication) -  
வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Vice President  (Sector Specialist)  - 7
பதவி: Vice President (Digital Marketing) - 1 
பதவி: Vice President (Media Strategy & Operations) - 1
வயதுவரம்பு: 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Manager  (Sector Specialist) - 11
பதவி: Manager (Structuring & Syndication) - 04
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Senior Manager  (Marcom) - 1
வயதுவரம்பு: 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Senior Manager (Corporate Communications)  - 1 ]
வயதுவரம்பு: 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பதவி: Senior Manager  (Events & Sponsorships) - 1
வயதுவரம்பு: 26 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Marketing Executive SBIL Kolkata -1 
வயதுவரம்பு: 30 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பதவி: Faculty, SBIL, Kolkata (Executive Education) -  3 
வயதுவரம்பு: 28 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Faculty, SBICB,  Hyderabad (Marketing) - 1
வயதுவரம்பு: 28 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Faculty, SBICRM,  Gurugram, Haryana (Credit/Risk Management/ International Banking - 1 
வயதுவரம்பு: 28 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் நேர்முகத் தேர்வு மற்றும் ஒரு குருப்பிட்ட
தலைப்பில் டெமோ வகுப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், நிதியியல், சந்தையியல் துறையில் எம்பிஏ, எம்பிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிஎஸ் பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1542719408497_CRPD_SCO_2018_1907.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com