பேராசிரியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது தில்லி என்ஐடி!

தில்லி என்ஐடி-ல் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்
பேராசிரியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது தில்லி என்ஐடி!


தில்லி என்ஐடி-ல் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Professors
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.1,59,100 - 2,20,200
பணி அனுபவம்: 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Associate Professors
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.1,39,600 - 2,11,300
பணி அனுபவம்: 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Assistant Professors
காலியிடங்கள்: 04
பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி: Computer Science, Electrical & Electronics, Electronics & Communication, Mechanical, Civil போன்ற துறையிகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் Applied Science & Humanities (English Linguistic, Physics, Chemistry, Mathematics, Environmental Sciences, Economics, Management) போன்ற துறைகளில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nitdelhi.ac.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Registrar, National Institute of Technology Delhi, Sector A-7, Institutional Area, Narela, Delhi-110040, India. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2018

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/12/7/NIT-Delhi-Faculty-Recruitment-Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com