செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

நடிகையானார் ‘புதிய தலைமுறை’ செய்தி வாசிப்பாளர் பத்மபிரியா!

By எழில்| DIN | Published: 05th December 2018 03:55 PM

 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்த பத்மபிரியா தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்கிற தொடரில் வேணி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தக் காரணத்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags : padma priya Raja Rani

More from the section

நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்: ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைப்பதை உறுதி செய்தார் அனிருத்!
பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரித்விகா!
சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு
அஜித்தின் விஸ்வாசம்: இமான் பாடியுள்ள ‘அடிச்சு தூக்கு’ பாடல் வெளியானது!
சர்கார் பட விவகாரம்: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு